Word Search in Tamil Bukhari - Chittarkottai.com

Home Bukhari (English) தமிழ் புகாரி Mail Us Introduction
பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5937

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்.) இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ(ரஹ்), 'பல் ஈறுகளிலும் பச்சை குத்தப்படுவதுண்டு' என்று கூறினார்கள்.

Back to Search Page

www.chittarkottai.com