Word Search in Tamil Bukhari - Chittarkottai.com

Home Bukhari (English) தமிழ் புகாரி Mail Us Introduction
பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5959

அனஸ்(ரலி) அறிவித்தார் ஆயிஷா(ரலி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருங்கள். (அதை நோக்கித் தொழுத) நபி(ஸல்) அவர்கள், 'இதை அகற்றிவிடு. ஏனெனில், இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் என்னிடம் குறுக்கிட்டுக் கொண்டேயிருக்கின்றன' என்று கூறினார்கள்.136

Back to Search Page

www.chittarkottai.com