Word Search in Tamil Bukhari - Chittarkottai.com

Home Bukhari (English) தமிழ் புகாரி Mail Us Introduction
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7559

 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

வல்லோனும் உயர்ந்தோனுமான அல்லாஹ் கூறினான்: என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் யார் இருக்க முடியும்? இவர்கள் ஓர் அணுவைப் படைத்துக் காட்டட்டும். அல்லது ஒரு தானிய வித்தையேனும் அல்லது ஒரு வாற்கோதுமையேனும் படைத்துக்காட்டட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.198

Back to Search Page

www.chittarkottai.com