ஹிமானா சையிதின் கவிதைப் பக்கம்

 

Refer this Page to your friends


நான் எழுதுலகுக்கு அறிமுகமானது கவிதை வாயிலாகத்தான். சுமார் 1000 கவிதைகள் எழுதி இருந்தாலும் கதையாசிரியனாகவே பரவலாக அறியப்படுகிறேன். அதைப்பற்றி எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை. 10 சிறுகதைத் தொகுதிகளைத் தந்துள்ள நான் ஒரே ஒரு கவிதை நூலைத்தான், என் மல்லாரி பதிப்பகத்தின் மூலம் தந்திருக்கிறேன்.



 

Refer this Page to your friends

Chittarkottai.com