bசித்தார்கோட்டைO

திருமண வாழ்த்துக்கள்

முந்தைய பக்கம்


 

நாள்

 10-08-2008

மணமகன்

B.முகம்மது மாலிக் 

மணமகள்

V. ஃபாரா நஸ்ரின்

இடம்

ஷமீரா மஹால், காரைக்கால்

திருக்களாச்சேரி (காரைக்கால்) ஹாஜி பஷீர் அஹமது அவர்களின் மகன் தீன்குலச்செல்வன்:
B. முகம்மது மாலிக்  

வருசை ஜுவல்லர்ஸ் ஹாஜி I.வருசை முஹம்மது அவர்களின் மகள் தீன்குலச்செல்வி: :
V. ஃபாரா நஸ்ரின்

அவ்வண்ணமேகோரும்:

I.வருசை முஹம்மது, S.ஹபிபுன்னிஸா

தங்களன்புள்ள:

பஷீர் அஹமது, ஹவ்வா நாச்சியா

அல்லாஹ்வின் அருளால் இல்லறம் புகும் புது மணத்தம்பதிகள் வாழ்க்கையில் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று இனிதே வாழ வாழ்த்துகிறோம்

மாமம்மா ஆயிஷா பீவி, S.நெய்னா முஹம்மது, ஜலாலியா பேகம், சுபுஹானியா சுல்தானா,
காதர் அலி, சபுருன்னிஸா, சம்ரினா ரோஸ், சுஹைல், சஜ்வான், சஹீல், சஹ்ரிஸ், சுதைஸ்,
தாரிக் அலி, சப்ரினா, தனீஸ், சுஹனாஸ், சனா ரோஸ்,

காஜா முயீனுத்தீன், சஜரத்துன்னிஸா, சபுரன் செய்யதா, அஹமது இபுராஹிம்


சித்தார் கோட்டையின் மலேசியத் தொழிலதிபர் (வருசை ஜுவல்லர்ஸ்)அன்புத்தம்பி ஹாஜி வருசை முகம்மது - ஹஜ்ஜா ஹபீபுன்னிஸா தம்பதியரின் அன்புப் புதல்வி ஃபாரா நஸ்ரின் அவர்களும் , திருக்களாச்சேரி ஹாஜி பஷீர் அஹமது அவர்களின் மகனார் முகம்மது மாலிக் அவர்களும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெருங்கருணையினால் இல்லற பந்தத்தில் இணைகின்ற இவ்வேளை மணமக்களின் நல்வாழ்வுக்கு கருணைமிக்க நாயனிடன் மன்றாடிப் பிராத்தனை செய்கிறோம்.

தம்பி வருசை முகம்மது அவர் என்னேரமும் இனிய புன்முறுவலுடன் திகழ்பவர்; மிக இனிய பண்பாளர்.
மலேசிய சித்தார்கோட்டை சங்கத்திற்கு பேருதவி செய்து வருபவர்.
அவரது தொழில் சமூகப் பணிகள் மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாக , ஆமீன்!


டாக்டர் ஹிமானா சையத் குடும்பத்தினர்
சித்தார்கோட்டை
இருப்பு சிங்கப்பூர்
10- 08 - 2008

நாள்

 06-07-2008

மணமகன்

A.முகம்மது இபுராஹிம் பாசித்கனி 

மணமகள்

A. ஹசினா பானு

இடம்

வலம்புரி மஹால், இராமநாதபுரம்

இராமநாதபுரம்  மர்ஹும் K.சுலைமான் ராவுத்தர், மர்ஹும் K.அஹமது ஜலாலுதீன் ஆகியோரின் பேரனும் மர்ஹும் S.அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனுமாகிய தீன்குலச்செல்வன்:
முகம்மது இபுராஹிம் பாசித்கனி 

மண்டபம் MS அப்துல் ரசாக், மர்ஹும் MS உமர் கத்தாப் அகியோரின் பேத்தியும் ஜனாப் A.அலி பாதுஷா ஆகியோரின் மகளுமாகிய தீன்குலச்செல்வி: :
A.ஹசினா பானு

அவ்வண்ணமேகோரும்:

A.அலி பாதுஷா, மிஹ்ராஜ் பானு

தங்களன்புள்ள:

A.ஆபிதா ஜஹான், A.மஹ்பூப் கான், A.ஜெய்னுல் ஷகீலா

அல்லாஹ்வின் அருளால் இல்லறம் புகும் புது மணத்தம்பதிகள் வாழ்க்கையில் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று இனிதே வாழ வாழ்த்துகிறோம்

மாமு: A.மஹ்பூப் கான், மாமி J.A.ஜெய்னுல் ஷகீலா, தம்பி ஜெய்னுல் ரிஷால் கான் -புருனை

நாள்

 23-06-2008

மணமகன்

N.செய்யது முஸ்தபா கமால் 

மணமகள்

S. சித்தி மரியம்

இடம்

பாசிப்பட்டறைத் தெரு, இராமநாதபுரம்

மர்ஹும் SMN அசன் இராவுத்தர் அவர்கள் பேரனும் ஜனாப் A.நெய்னா முஹம்மது - மர்ஹுமா S.சம்சுன் நிஹார் ஆகிய எங்களது தீன்குலச்செல்வன்:
N.செய்யது முஸ்தபா கமால் 

இராமநாதபுரம் பாசிப்பட்டறைத்தெரு ஹாஜி டிரஸ்டி SMKA செய்யது முஹம்மது அவர்கள் பேத்தியும் மற்றும் ஜனாப் J.சேக்தாவூது - S.ராவியத்து பீவி ஆகியோரின் புதல்வியுமான தீன்குலச்செல்வி:
S. சித்தி மரியம்

அவ்வண்ணமேகோரும்:

J.சேக்தாவூது - S.ராவியத்து பீவி

தங்களன்புள்ள:

A.நெய்னா முஹம்மது

 

நாள்

 23-06-2008

மணமகன்

N.அஹமது மைதீன்

மணமகள்

S. கதீஜத்துல் ரிபாயா

இடம்

பாசிப்பட்டறைத் தெரு, இராமநாதபுரம்

மர்ஹும் SMN அசன் இராவுத்தர் அவர்கள் பேரனும் ஜனாப் A.நெய்னா முஹம்மது - மர்ஹுமா S.சம்சுன் நிஹார் ஆகிய எங்களது தீன்குலச்செல்வன்:
N.அஹமது மைதீன்

இராமநாதபுரம் பாசிப்பட்டறைத்தெரு மர்ஹும் ஜனாப் MK முஹம்மது ஆதம் அவர்கள் பேத்தியும் ஜனாப் MA.செய்யது சஹாபுதீன் - S.மும்தாஜ் ஆகியோரின் புதல்வியுமான தீன்குலச்செல்வி:
S.
கதீஜத்துல் ரிபாயா

அவ்வண்ணமேகோரும்:

MA.செய்யது சஹாபுதீன் - S.மும்தாஜ்

தங்களன்புள்ள:

A.நெய்னா முஹம்மது

 

நாள்

 22-06-2008

மணமகன்

K.சுபைர் ரஹ்மான்

மணமகள்

N.சம்சுல்லுஹா

இடம்

சித்தார்கோட்டை,

மர்ஹும் M.முகம்மது யாக்கூப், மர்ஹும் S.முகம்மது மைதீன் அவர்களனின் பேரனும், மர்ஹும் M. கமால் ஆரிபு அவர்களின் செல்வப்புதல்வன் K.சுபைர் ரஹ்மான் மர்ஹும் K.E. முகம்மது யூசுப், மர்ஹும் VMMA சம்சுதீன் அவர்களின் பேத்தியும் ஜனாப் EM நவ்ஷாத் அலீ கான் அவர்களின் செல்வப்புதல்வி N.சம்சுல்லுஹா

அவ்வண்ணமேகோரும்:

E.M. நவ்ஷாத் அலீ கான் - S. ஜலீலா பேகம், N. அர்ஷத் அலீ, N. முஹம்மது சம்ரான்

தங்களன்புள்ள:

M. உம்முஹுசைனா பேகம், K. முஹம்மது நசுருதீன், S.செய்யது இபுறாஹிம், S.அக்தர் ஜபீன்

மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்தும் நெஞ்சங்கள்
மாமு வ மீ ஸலாகுத்தீன் துபாய் - மாமு வ மீ சபியுர்ரகுமான் மலேசியா

நாள்

 22-06-2008

மணமகன்

K. இஸ்மத் அலீ

மணமகள்

M. பாத்திமா சபிரா யாஸ்மின்

இடம்

சித்தார்கோட்டை,

மர்ஹும் M.முகம்மது யாக்கூப், மர்ஹும் S.முகம்மது மைதீன் அவர்களனின் பேரனும், மர்ஹும் M. கமால் ஆரிபு அவர்களின் செல்வப்புதல்வன் K. இஸ்மத் அலீ மர்ஹும் VVM அமீர்சுல்தான் அவர்களின் பேத்தியும் ஜனாப்  A முகம்மது கனி அவர்களின் செல்வப்புதல்வி
M. பாத்திமா சபிரா யாஸ்மின்

அவ்வண்ணமேகோரும்:

A. முகம்மது கனி, நூருல் மஹ்சூரியா பேகம், ்

தாய் மாமாமார்கள்:

M.செய்யது ராவுத்தர், M.அய்யூப் கான்

இறைவன்  அருளால் இல்லறம் புகும் புதுமணத்தம்பதிகள் எல்லா நலன்கள் இம்மையிலும் - மறுமையிலும் பெற்று மகிழ்ச்சியாக வெற்றியுடன் வாழ வாழ்த்துக்கள் மணமகளின் தோழிகள்:

K.சபுருன் செய்யதா, M.சித்தி அஸ்மா, F.செய்யதா பைனூன், S.காதர் ஜெஸிமா யாஸ்மீன், M.சாஜிதா பேகம் மற்றும் ரெய்ஹானா பர்வீன்

       

நாள்

 03-06-2007

மணமகன்

A.மஜ்மாவுல் ஆலம்

மணமகள்

S.இனாயத்து நிஷா பேகம்

இடம்

சித்தார்கோட்டை,

மர்ஹும் மெளலவி ஹாபீஸ் M.அப்துல் ஹை ஆலிம் மற்றும் இராமநாதபுரம் மர்ஹும் அபுபக்கர் சித்தீக் ஆகியோர் பேரனும் A.அபுல் ஹுதா அவர்களின் புதல்வன் ாஜி P.ஜெய்னுல் ஆபுதீன் அவர்களின் பேத்தியும் செய்யது J.அபுதாஹிர் ரஃபீகி அவர்களின் புதல்வி

 

இறைவன்  அருளால் இல்லறம் புகும் புதுமணத்தம்பதிகள் எல்லா நலன்கள் இம்மையிலும் - மறுமையிலும் பெற்று மகிழ்ச்சியாக வெற்றியுடன் வாழ வாழ்த்தும்
மௌலவி முகம்மது ஹபீப் ஆ
லிம், முகம்மது ஜமீல், ஹாஜா முஹைதீன், அபூபக்கர் சித்தீக், M.S.காஜா முயீனுத்தீன் மற்றும் சிராஜ் ஹசன்

நாள்

 03-06-2007

மணமகன்

A.செய்யது அப்பாஸ் அலி

மணமகள்

S.சித்தி அஜ்ருன் பாத்திமா

இடம்

சித்தார்கோட்டை

மர்ஹும் மெளலவி ஹாபீஸ் M.அப்துல் ஹை ஆலிம் மற்றும் இராமநாதபுரம் மர்ஹும் அபுபக்கர் சித்தீக் ஆகியோர் பேரனும் A.அபுல் ஹுதா அவர்களின் புதல்வன் S.A.முஹம்மது யூசுப் அவர்களின் பேத்தியும் M.செய்யது அப்துல் காதர் அவர்களின் புதல்வி

 

இறைவன்  அருளால் இல்லறம் புகும் புதுமணத்தம்பதிகள் எல்லா நலன்கள் இம்மையிலும் - மறுமையிலும் பெற்று மகிழ்ச்சியாக வெற்றியுடன் வாழ வாழ்த்தும்

மௌலவி முகம்மது ஹபீப் ஆலிம், முகம்மது ஜமீல், ஹாஜா முஹைதீன், அபூபக்கர் சித்தீக், M.சீனி காதர் மற்றும் M.S.காஜா முயீனுத்தீன்

நாள்

 01-06-2007

மணமகன்

S.முகம்மது ஜுல்பிஹார் அலி

மணமகள்

T.சுபைதா பானு ஆலிமா

இடம்

சித்தார்கோட்டை

மர்ஹும் ஹாஜி P.K.N.உமர்கான், ஜனாப் S.P.M.ரஹ்மத்துல்லா ஆகியோரது பேரனும் செய்யது U.அஸமத்துல்லா கான் அவர்களின் புதல்வன் மர்ஹும் S.ஹம்ஸா அவர்களின் பேத்தியும் S.H.தெளலத்தீன் முகம்மது அவர்களின் புதல்வி

 

இறைவன்  அருளால் இல்லறம் புகும் புதுமணத்தம்பதிகள் எல்லா நலன்கள் இம்மையிலும் - மறுமையிலும் பெற்று மகிழ்ச்சியாக வெற்றியுடன் வாழ வாழ்த்தும்

M.S.காஜா முயீனுத்தீன் 

நாள்

 -2007

மணமகன்

அகமது ஜெய்னுல் ஆபிதீன்

மணமகள்

தஸ்னீமா பேகம்

இடம்

இராமநாதபுரம்

K.S.E.J. இபுறாகிம் தாஜுதீன் - P.A.S.உம்முல் ஹைர் அவர்களின் பேரனும் I.செய்யது அஹமது கபீர் - அன்வர் பாத்திமா தம்பதியரின் புதல்வன் இராமநாதபுரம் மர்ஹும் P.N. இராவுத்தர் கனி அம்பலம் அவர்களின் பேத்தியும், ஹாஜி R.அஹமது ஜலால் - A.ரஹ்மத் நிஸா தம்பதியரின் புதல்வி

 

இறையருளால் இல்லறம் எனும் கலத்தினில்
இணையும் அன்பு மணமக்களே!

உடல் இரண்டாய் உள்ளம் ஒன்றாய் கலந்தே
இஸ்லாம் காட்டிய நெறிமுயைகளைப் பேணி
பெருமானரின் வழி நடந்தே
தங்களின் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று

பல்லாண்டு வாழ
மனமார வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்

மாமு அப்துல் ஜலீல், சீனி ஃபக்கீர், அஹமது சுல்தான், அஹமது இபுறாஹிம்,  (அல்ஜுபைல்) & முயீனுத்தீன் (கப்ஜி)